Posted by Unknown on Monday, 10 February 2014

                      ஜோடியாக நடிக்கும் நடிகையை தங்கச்சி என்று கூறும் நடிகர்.

                                                          CLICK MORE IMAGES

நடிகை நஸ்ரியாவுக்கு ஜோடியாக நடிக்கும் மம்முட்டி மகன் துல்கர் சல்மான், நஸ்ரியா எனக்கு சகோதரி மாதிரி என பேட்டியளித்துள்ளார்.
காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கிய பாலாஜி மோகனின் அடுத்த படமான வாயை மூடி பேசவும் என்ற படத்தில் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நஸ்ரியாவும், துல்கரும் மிகவும் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டது. வெளிப்புற படப்பிடிப்புகளில் இருவரும் ஒரே அறையில்தான் தங்கினார்கள். ஆனால் தற்போது பாசில் மகன், பஹத் பாசிலுடன் நிச்சயதார்த்தம் ஆனபிறகு, நஸ்ரியாவை விட்டு சற்று ஒதுங்க்கியே இருக்கிறார் துல்கர் சல்மான். நஸ்ரியா உறவு குறித்து பத்திரிகையாளர்கள் யாராவது கேள்வி கேட்டால், நஸ்ரியா எனது உடன் பிறந்த சகோதரி போல என பதிலளித்து வருகிறாராம்.  


எனது அப்பாவுக்கு மகளாக பல படங்களில் நஸ்ரியா நடித்துள்ளதால், அவரை நான் எப்போது சகோதரி கண்ணோட்டத்துடன் தான் பார்த்ததாகவும், தங்களை பற்றி வரும் கிசுகிசுக்கள் ஆதாரம் இல்லாதவைகள் என்றும் கூறினார்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment