சூப்பர் ஸ்டார் நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தின் சமீபத்திய ரீமேக்கான மிர்ச்சி சிவா நடித்த தில்லு முல்லு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்
பத்ரி தற்பொழுது இயக்கிவரும் ஆடாம ஜெயிச்சோமடா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
ஸ்கை லைட் கிரியேசன்ஸ் மற்றும் அப் சாட் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துவருகின்றனர். நேற்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் மிகச்
சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.
சீன் ரோல்டன், துவாரக்நாத் மற்றும் பல முன்னணிக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றிவருகின்றனர். தில்லு முல்லு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பத்ரி இயக்கும் படமென்பது மட்டுமல்லாமல் தற்பொழுது இப்படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்திருப்பது எதிர்பார்ப்பினைக் கூட்டிவருகிறது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்படும்.

{ 0 comments... read them below or add one }
Post a Comment