காபி வித் டிடி சிம்புவுடன் நயன்தாரா?

Posted by Unknown on Sunday, 16 February 2014

ஒரு திரைப்படம் தயாரிக்க ஆகும் செலவை விட அதன் விளம்பரத்துக்காக ஆகும் செலவு இப்போது அதிகமாகி வருகிறது.அந்தவகையில் தமிழ் சினிமாவில் தயாராகும் படங்களை தொலைக்காட்சி முலமாக விளம்பரபடுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தை விளம்பரபடுத்துவது வழக்கமான ஒன்று
அந்தவகையில் விஜய் டிவி ஒளிபரப்பாகும் காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு புதிதாக திரைக்கு வரும் படங்களின் நாயகன் நாயகிகள் பட விளம்பரத்துக்காக பங்குபெறுவது வழக்கமாகி வருகிறது அந்த வகையில் "இது நம்ம ஆளு" படத்தை விளம்பரப்படுத்த சிம்புவுடன் நயன்தாரா வருவாரா என்ற கேள்வி கோலிவுட்டில் கிசு கிசுகப்பட்டு வருகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment