காஜல் அகர்வால் தெலுங்கில் ராம்சரன்தேஜவுடன் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அப்படி நடிக்கும் இரண்டு படங்களுமே காதல் கதைகள் என்பதால், இதுவரை நடித்ததை விடவும் கூடுதல் நெருக்கம் காட்டி நடித்துவருகிறாராம். அவர்களது நெருக்கம் படத்துக்குப்படம் அளவுக்கதிகமாகிக்கொண்டே இருக்கிறதாம். ஆனால், ராம்சரணுடன் காட்டுவது போன்று மற்ற ஹீரோக்களுடன் காஜல் நெருக்கம் காட்டுவதில்லையாம்.
இதனால் ஆந்திராவிலுள்ள சில இளவட்ட ஹீரோக்கள் காஜல் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். இந்த அதிருப்தி விவகாரம் காஜலின் காதுகளை எட்ட உஷாராகி விட்டார். இப்படியேபோனால் தன்னை மற்றவர்கள் ஓரங்கட்டி விடுவர்கள் என்று நாக சைதன்யாவுடன் அடுத்து நடிக்க விருக்கும் ஒரு படத்தின் போட்டோ செஷனிலேயே ஏகபோக தாராளம் காட்டி அசத்தி விட்டாராம் காஜல்.
இதனால் அதிருப்தியாளர் கூட்டத்தில் உறுப்பினராக இருந்த நாகசைதன்யா இப்போது அதிலிருந்து நழுவி காஜலின் ஆதரவாளராகியிருக்கிறாராம். இதுபோன்று ஒவ்வொரு இளவட்டமாக அடுத்தடுத்து தனது பாசறைக்குள் இழுக்க திரை மறைவில் தீவிரம் காட்டி வருகிறாராம் காஜல்.

{ 0 comments... read them below or add one }
Post a Comment