விஜயின் புது ஹீரோயின்!
திரைப்படத்தின் ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இளையதளபதி விஜய் தற்பொழுது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு சமந்தா ஹீரோயினாக நடித்துவருகிறார்.
அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்குப் பிறகு விஜயின் பர்சனல் மேனேஜரான பி.டி.செல்வக்குமார் தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் விஜய்
நடிக்கவுள்ளார். இப்படத்தினை சிம்புதேவன் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் விஜயுடன் ஒரு மாஸ் ஹீரோயின் நடித்தால் நன்றாக இருக்குமென்பதால் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவிடம்
கேட்கப்பட்டதாகவும், அவர் விஜயுடன் நடிக்க சம்மதம் தெரிவித்ததுடன், பெரும் தொகையினை சம்பளமாகக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் படக்குழு தீபிகா படுகோனேவை விட்டுவிட்டு பாலிவுட்டின் மற்றொரு முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரியங்கா சோப்ரா விஜய் படத்தில் நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் பிரியங்கா சோப்ரா- விஜய் இணைந்து நடிக்கவுள்ள இரண்டாவது படமாகும். பிரியங்கா சோப்ராவின் முதல் படமான தமிழன் திரைப்படத்தின் ஹீரோ விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

{ 0 comments... read them below or add one }
Post a Comment