சில நாட்களுக்கு முன்னர் சிம்பு – அனிருத் இடையே சச்சரவுகள் இருப்பதாக வதந்திகள் இருந்ததாகவும், தற்பொழுது அந்த வதந்திகள் தவிடுபொடியாகியிருப்பதாகவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். சமீபமாக சிம்பு – தனுஷ் ஆகியோரும் இதே போன்று பாசமழையைப் பொழிந்து கொண்டது நினைவிருக்கலாம். சிம்ப நடிப்பில் உருவாகிவரும் வாலு திரைப்படத்தின் ஆடியோவும், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வேலையில்லாப் பட்டதாரி படத்தின் ஆடியோவும் காதலர் தினத்தில் வெளியாகவுள்ளன.
Home »Unlabelled »
Posted by Unknown on Monday, 10 February 2014
சில நாட்களுக்கு முன்னர் சிம்பு – அனிருத் இடையே சச்சரவுகள் இருப்பதாக வதந்திகள் இருந்ததாகவும், தற்பொழுது அந்த வதந்திகள் தவிடுபொடியாகியிருப்பதாகவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். சமீபமாக சிம்பு – தனுஷ் ஆகியோரும் இதே போன்று பாசமழையைப் பொழிந்து கொண்டது நினைவிருக்கலாம். சிம்ப நடிப்பில் உருவாகிவரும் வாலு திரைப்படத்தின் ஆடியோவும், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வேலையில்லாப் பட்டதாரி படத்தின் ஆடியோவும் காதலர் தினத்தில் வெளியாகவுள்ளன.

{ 0 comments... read them below or add one }
Post a Comment